CDLG நிகழ்சித்திட்டத்தின் கீழ் பெண் உறுப்பினர்கள் மூலமான விவாசாய ஊக்குவிப்பு திட்டத்தினூடக நெடுந்தீவு பிரதேசசபையினால் 2022 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் நெடுந்தீவு பிரதேசசபையின் அலுவலக வளாகத்தினுள் வைத்து நெடுந்தீவிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு சபையினுடைய செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு தாச்சிகள், தானியங்கள் மற்றும் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

