அறிமுகம்
1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபை சட்டத்திற்கு அமைவாக 01.01.1988ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தனக்கேயுரிய பணிகளை தனித்துவமாக சிறப்புடன் ஆற்றி வருகின்றது.
47.16 சதுர கிலோ மீற்றர் நிர்வாகப்பரப்பை உள்ளடக்கி 06 கிராம அலுவலர் பிரிவுகளை தன்னகத்தே கொண்டமைந்துள்ள எமது பிரதேச சபையில் தற்போது வசித்து வரும் மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 4129 ஆகும்.
பிரதேச மக்களின் சுக வாழ்வினையும் மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு சமூக, பொருளாதார, சுகாதார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மூலதன செயற்பாடுகளை எமது பிரதேச சபை சிறப்புடன் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மின்னஞ்சல்
உங்கள் அனைத்து விசாரணைகளுக்கும் விரைவான மற்றும் தொழில்முறை ஆதரவைப் பெற எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
Email: tsecretarydelft@yahoo.com
தொலைபேசி
எங்கள் உத்தியோகத்தர்களுடன் நேரடியாகப் தொடர்புகொள்ள அழைக்கவும்.
Call us at:
(+94)021 221 5211
முகவரி
எந்த விவரங்களையும் நேரில் கலந்து பெற்றுக்கொள்வதற்கு.
10 ஆம் வட்டாரம், நெடுந்தீவு மத்தி, நெடுந்தீவு.